திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ஆதலால் காதல் செய்வீர் '' படம் இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற படம் . ஒவ்வொரு பெற்றோர்களும் ,இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம்.5/5 மதிப்பெண்கள்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013



"கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் ''என்று

 நகர்வலம் வந்தவர்கள்
 
 நடந்தார்கள் .

 டாஸ்மாக்கை நோக்கி ..,!

                                -பச்சைத்தமிழன் .

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

வணக்கம் சென்னை

"எங்கடி பெீறந்த.., chennai gangster " பாடல்கள் இளமையின் அடுத்த திருவிழா. அனிருத் பிண்ணனி இசையில் கவனம் செலுத்தினால் யுவன் இடத்தைப் பிடிக்க நாட்கள் தூரமில்லை.